புதிய கவி (அஜி...)
lundi 2 juin 2014
மனம் ஏற்று கொள்வதில்லை...!
தண்டவாளம் போல்
அருகிருந்தாலும்
எல்லா உறவும்
நிச்சையம் ஒருநாள்
பிரிந்து தான் செல்லும்
என்பதை ஏனோ
மனம் ஏற்று கொள்வதில்லை...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire