mercredi 18 juin 2014

அழகிய நிமிடங்கள்...!


உன் அருகே நானிருந்த 
அந்த அழகிய நிமிடங்கள் 
கனவாக கழிந்த போதும் 
இன்றும் இனிமையாய் 
தித்திக்கின்றது என்னுள்ளத்தில்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire