lundi 17 mars 2014

காதல் வானிலே...!


அன்பே...
ஐம்புலன்களை சாட்ச்சியாக வைத்து
நாம் கோர்த்த கரங்கள் பிரியாது பறந்து திரிவோம் வெண்புறாக்களாய் காதல் வானிலே...!

Aucun commentaire:

Enregistrer un commentaire