dimanche 2 mars 2014

உணர்வற்ற ஜடமாய் நான் ஆனேன்...!




உறவுகளே உயர்ந்ததென்று 
உணர்வுகளையே தீயிட்டவள்  
உறவுகளின் வேஷம் கலைய
உணர்வற்ற ஜடமாய் 
நான் ஆனேன்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire