புதிய கவி (அஜி...)
mercredi 5 mars 2014
என் அம்புலியே...!
எட்டி பிடிக்கும் அருகில் இல்லை
தொட்டு விட முடியவும் இல்லை
கண்ணில் தென்பட்ட நீ
மனதை மட்டும் திருடி விட்டாய்
தினம் நான் ரசிக்கும்
என் அம்புலியே...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire