புதிய கவி (அஜி...)
mercredi 5 novembre 2014
அழியாது உனது நினைவுகள்...!
நீ சுவாசிக்கும் மூச்சு எவரானாலும்
என்னிதயமே நான் வாழ காரணம் நீயே
தனிமையில்த்தான் தவிக்கின்றேன்
காரணம் உன் நினைவுகளின் திறமை
தினம் கண்ணீரே வடிக்கின்றேன்
உயிரே அருகில் நீயில்லா வறுமை
என்தேகம் மண்ணில் புதைந்தே போனாலும்
அழியாது உனது நினைவுகள்...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire