mercredi 5 février 2014

மனம் வருந்தி...!


நீ வணங்கும் 
இயற்க்கை தாயிடமே 
கேட்கின்றேன் 
உன்னை எனக்கு 
தந்திட சொல்லி 
மனம் வருந்தி...!

Aucun commentaire:

Enregistrer un commentaire