புதிய கவி (அஜி...)
samedi 8 février 2014
ஏனோ மனம் கேட்பதில்லை...!
விடைபெறுகிறேன் என்று
உதடுகள் கூறினாலும்
ஏனோ மனம் கேட்பதில்லை
தனக்கு பிடித்தவரை
விட்டுச்செல்ல
மறைந்திருந்தே
நிழலாக தொடர்கிறது
நித்தம் நித்தம்
தொந்தரவின்றி...
!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire