புதிய கவி (அஜி...)
lundi 3 février 2014
நீ பேசாத நொடியில்...!
நீ பேசாத நொடியில்
கடிகாரத்தை
ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்
அந்த நிமிடம்
அப்படியே
நின்றுவிட்டதோ
என்ற எண்ணத்திலே...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire