mercredi 5 février 2014

என்னுயிரையெ தருகிறேன்...!


என்னை தனிமையில் விட்டு 
நீ விலகி செல்வது 
தீயில் போட்டு எரிப்பது 
பேலே தான் அன்பே 
வலிக்கிறது 
முடிந்தால் மீண்டும் வந்துவிடு 
என்னுயிரையெ தருகிறேன்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire