புதிய கவி (அஜி...)
vendredi 31 janvier 2014
கோடி நன்றிகள்...!
நாம் எதிர் பார்த்து காத்திருப்பது
எதிர் பாராத நேரங்களில்
நிகழ்ந்திடும்போது
எத்தனை இன்பங்கள்
மனதிலே துள்ளி குதிக்கின்றது
அதற்க்கு காரணமான
உள்ளங்களிட்கு
கோடி நன்றிகள்...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire