புதிய கவி (அஜி...)
samedi 11 octobre 2014
நம் வாழ்க்கையில்...!
நாம் நேசிக்கும் உறவுகள்
கண் கலங்கிட கூடாதென்று
எண்ணியே வாழும்பொழுது
அவர்கள் நம் கண்களில்
இரத்தம் வடிய வைக்கின்றனர்
அதுதான் பெரிய வலியாகின்றது
நம் வாழ்க்கையில்...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire