lundi 13 octobre 2014

மிகிழ்ச்சியெடா எனக்கு...!


மீண்டும் நீ என்னோடு பேசியது 
சாதாரணம் ஆகலாம் உனக்கு 
ஏனோ உலகசாதனை படைத்துவிட்ட
மிகிழ்ச்சியெடா எனக்கு...!

Aucun commentaire:

Enregistrer un commentaire