mercredi 15 octobre 2014

கன்னத்தில் விழுந்த மழைத்துளி...!



நிலா வெளிச்சத்தில் 
பொழியும் மழை நடுவினிலே 
ஒற்றை குடைக்குள்ளே 
என்னை அணைத்தபடி நீ 
குடையையும் தாண்டி 
கன்னத்தில் விழுந்த மழைத்துளி
துடைத்துக்கொண்டே கண் விழித்தேன்
பின்பு தான் நான் அறிந்தேன்
அது என் கண்ணீரென்று...!

Aucun commentaire:

Enregistrer un commentaire