புதிய கவி (அஜி...)
lundi 27 octobre 2014
மரணித்துவிட்டேன்...!
மரணம் வரை மறவேன் என்று நேசித்த நீ
மரணித்துவிட்டேன் என்று எண்ணியா
மறந்தாய் என்னை
மறந்துவிட்டாய் என்று என்னும்போதுதான்
மரணம் என்னை அழைக்கின்றது அருகில்...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire