jeudi 16 octobre 2014

உன்னை மறந்துவிட்டேன் தான்...!


உதடுகள் பொய் சொல்ல கூடும்  
ஆனாலும் என் விழியோரம் 
வழியும் நீர் கூறும் 
என்றும் உன்னையே  தான்
நேசிகின்றேன் என்று...!

Aucun commentaire:

Enregistrer un commentaire