dimanche 19 octobre 2014

உயிரே என்வலி அறியாயோ நீ...?


எவனோ என்று நினைத்தேன் 
விலகியே நடந்தேன் 
விலகாமல் நீ வந்ததனாலோ
என்னவென்றே அறியேன் 
இதயம் நோருகியத்தை உணர்ந்தேன் 
நீ விலகி செல்வதனாலோ
உயிரே என் வலி அறியாயோ நீ...?

Aucun commentaire:

Enregistrer un commentaire