mercredi 22 octobre 2014

உன் இதயம்...!



கல்லாக இருக்கும் உன்னிதயத்தை 
அன்பெனும் கயிற்றால் கட்டி 
இழுத்து பார்க்கின்றேன் 
சற்றும் நகராமல் இருக்கின்றது 
உன் இதயம்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire