புதிய கவி (அஜி...)
samedi 11 octobre 2014
உன் பிரிவால்...!
வசந்த காலத்து
வண்ணத்து பூச்சிபோல்
வலம் வந்த என் காதல்
இன்று தீயில் உருகும் மெழுகாய்
உருகியே போகின்றது
உன் பிரிவால்...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire