jeudi 9 octobre 2014

அவன் குழந்தை பேச்சை கெஞ்சி கேட்டு கேட்க்க தோணும்...!


கொஞ்சி பேசும் அவன் குழந்தை பேச்சை 
கெஞ்சி கேட்டு கேட்க்க தோணும் 
வஞ்சம் இல்லா அவன் மனசில் 
தஞ்சம் கேட்டு வாழ தோணும் 
அச்சம் இல்லா அவன் உயிரில் 
மிச்சம் இல்லா கலந்திட வேணும்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire