jeudi 16 octobre 2014

நீ தூரம் சென்றதால்...!


என்னை விட்டு விலகி நீ
உன்நினைவுகளை சுமந்து நான்
உன்னை பிடித்ததால் தானோ என்னவோ
என் வாழ்வில் வேறதும் பிடிக்கவில்லை
நீ தூரம் சென்றதால்...!
 

Aucun commentaire:

Enregistrer un commentaire