புதிய கவி (அஜி...)
samedi 25 janvier 2014
என் முதலும் முடிவும் நீயாக மட்டுமே வேண்டும்...!
என்னிதயத்தில் நான் வரைந்த
முதல் ஓவியம் நீயல்லவா
என்னுயிரிலே நான் எழுதிய
முதல் காவியம் நீயல்லவா
இன்று மட்டுமல்ல என்றும்
என் ஆசை ஒன்றுதான்
என் முதலும் முடிவும்
நீயாக மட்டுமே வேண்டும்
என்னன்பே...!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire