lundi 27 janvier 2014

திருட்டு...!


உன் விழிகளிட்க்கும் கூட 
கற்றுக்கொடுத்தாயோ
திருடிக்கொள்ள
யாருக்குமே தெரியாமலே 
திருடிவிட்டது 
எனது இதயத்தை...!

Aucun commentaire:

Enregistrer un commentaire