புதிய கவி (அஜி...)
mardi 21 janvier 2014
நீ அதிஸ்ட சாலிதான்...
ஆயிரம் உறவுகள்
கண்ணீரை பரிசளித்தாலும்
ஒரேயொரு உறவு உண்மையாக
உன்கண்ணீரோடு கவலைகளையும்
துடைத்திட இருந்தாலே
நீ அதிஸ்ட சாலிதான்...
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire