mercredi 22 janvier 2014

சொர்க்கம் பூலோகம் வந்தது உன் உருவிலே...!


சொர்க்கம் பூலோகம் வந்தது 
உன் உருவிலே
என்னை உள்ளே பூட்டி வைத்தது 
தன் அன்பிலே 
அதனாலே பறந்து போனது 
என் சோகம் விண்ணிலே...!

Aucun commentaire:

Enregistrer un commentaire