கருவான என் காதல்
இதய அறையிலே
இதமாக வாழ்கிறது
உனக்குள் என்றும்
வாழ்கின்றேன்
என்றறிந்ததால்...!
வெறும் வார்த்தைகளில்
அறிய வைத்திட முடியாதேடா
நம் காதலை இந்த உலகித்க்கு...!
நம் இதயங்கள் மட்டுமே அறியும்
எனக்குள் உன்னை நான் சுமப்பதும்
உனக்குள் நீ என்னை சுமப்பதும்...!
நாம் சேராவிட்டாலும்
நம் நினைவுகள்
என்றுமே
ஒன்றாகவே
வழுமேடா...!

Aucun commentaire:
Enregistrer un commentaire