dimanche 19 janvier 2014

என்னிதயம்...!


உயிருள்ளவரை 
உன்னை மட்டுமே 
சுமந்து வாழ 
ஆசைகொள்கிறது 
என்னிதயம் 
உன் சுவாசத்தில்
துடித்திடவே 
தவம் செய்கிறது 
என்னிதயம்...! 

Aucun commentaire:

Enregistrer un commentaire