dimanche 26 janvier 2014

துடிக்கவே மறுக்கிறது...!


நீ நலம் வாழ்கின்றாய் 
என்றரிந்துதான் 
என்னிதயம் இதமாய் 
துடித்தது 
இன்று உன்நலம் அறியாது 
என்னிதயம் 
துடிக்கவே மறுக்கிறது...!

Aucun commentaire:

Enregistrer un commentaire