jeudi 30 janvier 2014

தயவு செய்து மன்னியுங்கள்...!


அறிந்தோ அறியாமலோ 
நாம் தவறு செய்து விடுகின்றோம் 
அதை எண்ணி மனம் வருந்தி
மன்னிப்பு கேட்டும் கிடைக்கவில்லை 
என்பதே மிக பெரிய தண்டனை 
முடிந்தால் மன்னியுங்கள்...

Aucun commentaire:

Enregistrer un commentaire