dimanche 26 janvier 2014

ஏக்கத்தோடு நான்...!


உன் அன்பை தேடி ஓடுகிறேன் 
இருண்டு கிடக்கும் உன் மனதிலே 
நியத்தை தேடி அலைகிறேன் 
நீ பூட்டி வைத்த உன் இதயத்திலே 
விடிந்திடுமா என் வாழ்வும் 
ஏக்கத்தோடு நான்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire