samedi 25 janvier 2014

நீயும் நானும் தொலைவில்...!


நீயும் நானும் தொலைவில் இருந்தாலும் 
எனக்குள்ளே எந்நேரமும் 
உன் நினைவுகளே ஓடுகின்றது 
இரத்த ஓடமாய்
பாலைவனத்தில் பூ பூக்கும் 
என காத்திருப்பது முட்டாள்த்தனம்
என்றறிந்தும் காத்திருக்கிறேன்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire